Menu Testing

Friday 3 July 2015

Maths Questions - 13


  1. கூட்டு வட்டி முறையில் ஒரு தொகையானது இரண்டு ஆண்டுகளில் ஒன்பது மடங்கு ஆகின்றது எனில், அதன் வட்டி வீதம் யாது? 
    1. 400%  
    2. 200%
    3. 300%
    4. 150%

Maths Questions - 12


  1. குறிப்பிட்ட தனி வட்டி வீதத்தில் ரூ.800 ஆனது மூன்றாண்டுகளில் ரூ.956 ஆக உயா்கிறது தனிவட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்கு பின் ரூ.800ன் மதிப்பு, எந்த தொகையாக மாறும்?  
    1. Rs.1020.80
    2. Rs.1025
    3. Rs.1052  
    4. Rs.1080.20

Maths Questions - 11


  1. இரண்டு இரயில்நிலையங்கள் A,B இடையேயுள்ள தூரம் 200KM. ஒரு வண்டியானது காலை 6 மணிக்கு Aஇல் இருந்து Bஐ நோக்கி 40kmph வேகத்தில் செல்கிறது. மற்றொரு வண்டியானது காலை 7 மணிக்கு B இல் இருந்து A நோக்கி 50kmph வேகத்தில் செல்கிறது எனில் எந்த நேரத்தில் இரண்டு வண்டிகளும் சந்தித்துக் கொள்ளும்?  
    1. 10AM
    2. 9.30AM
    3. 9AM  
    4. 11AM

Thursday 2 July 2015

Maths Questions - 10


  1. A என்பவா் ஒரு வேலையை 2/3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் 1/3 பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை  
    1. 3days
    2. 4days
    3. 5days  
    4. 6days

Wednesday 1 July 2015

Maths Questions - 09


  1. ஒரு தோ்வில் 30% மாணவா்கள் ஆங்கிலப் பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை. 40% மாணவா்கள் ஹிந்தி பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை. இரண்டு பாடத்திலும் 20% மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை எனில் இரண்டு பாடத்திலும் தோ்ச்சி பெற்றவா் சதவீதம் என்ன?  
    1. 50%  
    2. 20%
    3. 10%
    4. 60%