Menu Testing

Saturday 20 June 2015

Maths Questions - 04


  1. மீப்பெரு பொது காரணி 15 ஆக இருக்குமாறு எத்தனை ஜோடி எண்கள் 40க்கும் 100க்கும் இடையே இருக்கும்?  
    1. 3
    2. 4  
    3. 5
    4. 2

  2. 43, 91, 183 ஆகிய எண்களை எந்த மிகப்பெரிய எண்ணால் வகுக்கும்போது மீதி சமமாக கிடைக்கும்?  
    1. 4
    2. 7
    3. 9
    4. 8

  3. 15,25,40,75 ஆல் வகுபடும் மிகப்பெரிய 4 இலக்க எண்  
    1. 9600  
    2. 3000
    3. 9800
    4. 8540

  4. HCF of(x^2-x), (x-1)^2 ன் மீப்பெரு பொதுக்காரணி  
    1. x-1
    2. (x-1)^2
    3. x^3-x
    4. x(x-1)

  5. 48,60,64 ஆல் வகுபடும் 10000 ஐ விட குறைவான மிகப்பெரிய எண்  
    1. 9000
    2. 4800
    3. 9600  
    4. 960

  6. எந்த மீப்பெரு எண்ணால், 2112 மற்றும் 2792 என்ற எண்களை வகுக்கும் போது மீதி 4 கிடக்கும்?  
    1. 63
    2. 64
    3. 68
    4. 78

  7. இரு எண்களின் கூடுதல் 20. அவற்றின் பெருக்கல் பலன் 96 அவ்விரு எண்களின் மீப்பெரு வகுத்தி  
    1. 2
    2. 4
    3. 8
    4. 10

  8. 12,15,20 மற்றும் 27 ஆகிய எண்களால் மீதியின்றி வகுக்கக் கூடிய சிறிய எண் யாது?  
    1. 540
    2. 570
    3. 240
    4. 270

  9. இரு எண்களின் கூட்டுத் தொகை 187. மேலும் அவற்றின் மீ.பெ.வ 17. இந்த நிபந்தனையைப் பூா்த்தி செய்யக் கூடிய ஜோடிகளின் எண்ணிக்கை எத்தனை?  
    1. 3
    2. 5
    3. 4
    4. 7

  10. 2^3 X 3^2 X 5 X 11, 2^4 X 3^4 X 5^2 X 7, 2^5 X 3^3 X 5^3 X 7^2 X 11 ஆகிய எண்களின் LCM ஆனது  
    1. 2^5 X 3^4 X 5^3
    2. 2^5 X 3^4 X 5^3 X 7^2 X 11
    3. 2^3 X 3^2 X 5 X 7 X 11
    4. 2^3 X 3^2 X 5^3 X 7^1 X 11

  11. ஒரு அறையின் தரையைப் போடுவதற்கான மீச்சிறு எண்ணிக்கையிலான சதுரசலவைக் கற்கள் எண்ணிக்கை காண்க. அறையின் நீள அகலங்கள். 9 m X 6 2/5 m  
    1. 1240
    2. 1400
    3. 1440
    4. 1660

  12. இரு எண்களின் கூடுதல் 91 ஆகவும், HCF (மீ.பொ.கா) ஆனது 13 ஆகவும் இருக்கக்கூடிய ஜோடிகளின் எண்ணிக்கை  
    1. 1
    2. 2
    3. 3
    4. 4

  13. இரு எண்களின் LCM ஆனது அதன் HCFஐ போன்று 14 மடங்கு கொண்டுள்ளது. மேலும், LCM மற்றும் HCF இன் கூடுதல் 600. அவற்றுள் ஓா் எண் 280 எனில் மற்றொரு எண்.  
    1. 80
    2. 60
    3. 40
    4. 100

  14. ஒரு எண்ணானது 2,3,4,5 மற்றும் 6 எனும் எண்களால் வகுக்கும் போது மீதி முறையே 1,2,3,4 மற்றும் 5 மேலும் அவ்வெண் 7 ஆல் வகுபடும் எனில் அந்த மீச்சிறு எண்.  
    1. 117
    2. 119
    3. 113
    4. 121

  15. இரு எண்களின் மீப்பெரு பொது காரணி (வகுத்தி) 12, மீச்சிறு பொது மடங்கு 144, ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.  
    1. 49
    2. 50
    3. 36
    4. 48

  16. 3:4:5 என்ற விகிதத்தில் உள்ள மூன்று எண்களின் மீ.பொ.ம (மீச்சிறு பொது மடங்கு) 240 எனில் இவற்றின் மீ.பொ.க (மீப்பெரு பொது காரணி) என்ன?  
    1. 4
    2. 8
    3. 12
    4. 20

  17. 2(x^2 – y^2), 5(x^3 – y^3)-ன் மீப்பெரு பொதுக் காரணி
    1. (x - y)  
    2. 2(x - y)
    3. 10(x - y)
    4. (x^2 – y^2)

  18. மூன்று எண்களின் விகிதம் 3:4:5 அவ்வெண்களின் மீ.சி.ம. 2400 எனில் அவ்வெண்களின் மீ.பொ.வ  
    1. 40
    2. 80
    3. 120
    4. 200

  19. இரு எண்களின் HCF மற்றும் LCM ஆகியவற்றின் பெருக்கற் பலனானது
    1. அவ்வெண்களின் கூடுதலுக்கு சமம்
    2. HCF இன் வா்க்கத்திற்கு சமம்
    3. அவ்வெண்களின் பெருக்கற்பலனுக்குச் சமம்  
    4. LCM இன் வா்க்கத்திற்குச் சமம்

  20. பின்வருவனவற்றுள் எந்த ஜோடி எண்கள் சார்பகா எண்களாகும்?  
    1. (12,15)
    2. (101,201)  
    3. (3,9)
    4. (17,51)

  21. a^3 + b^3 மற்றும் a^4 – b^4 இன் மீச்சிறு பொது மடங்கு  
    1. (a^3 + b^3)(a-b)
    2. (a^2 + b^2)(a-b)
    3. (a + b)^3
    4. (a^3 + b^3) (a^2 + b^2)(a-b)

  22. மூன்று எண்களின் விகிதங்கள் முறையே 1:2:3 இவைகளின் HCF=12 எனில் அந்த எண்கள் முறையே  
    1. 4,8,12
    2. 5,10,15
    3. 12,24,36  
    4. 10,20,30

  23. 34,102 என்ற இரு எண்களின் மீப்பெரு பொதுவகுத்தியை காண்க.  
    1. 17
    2. 34
    3. 2
    4. 3

  24. எந்த மீப்பெரு எண்ணால் 3322 மற்றும் 3832 என்ற எண்களை வகுக்கும் போது மீதி?  
    1. 75
    2. 255  
    3. 80
    4. 81

  25. ஒன்றை ஒன்று வகுக்காத இரு எண்களின் பெருக்குத் தொகை 117 எனில் அவற்றின் மீச்சிறு மடங்கு
    1. 1
    2. 117  
    3. 1/117
    4. மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை.

  26. மூன்று வேறுபட்ட தெரு முனைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகள் முறையே 36,48,64 வினாடிகளில் சிக்னல் மாறுகின்றன. இது மூன்றும் 7 மணி 30 நிமிடத்தில் ஒன்று போல மாறும் எனில் மறுமுறை எந்த மணி நேரத்தில் மூன்றும் ஒன்று போல மாறும் என கணக்கிடுக.  
    1. 7 மணி 39 நிமிடம் 26வி  
    2. 7 மணி 39 நிமிடம் 24வி
    3. 7 மணி 38 நிமிடம் 26வி
    4. 7 மணி 38 நிமிடம் 24வி

  27. 16,24,36 மற்றும் 54 ஆகிய எண்களால் மிகச் சரியாக வகுபடும். மிகச்சிறிய ஐந்து இலக்க எண்ணைக் காண்க.  
    1. 10368
    2. 10268
    3. 10668
    4. 10366

  28. இரண்டு எண்களின் உச்ச பொதுக் காரணி (HCF) 8 எனில் பின்வருவற்றில் எந்த எண் அவற்றின் மீச்சிறு பொது மடங்காக(LCM) இருக்க முடியாது?  
    1. 24
    2. 48
    3. 56
    4. 60

  29. 105,100 மற்றும் 2436 ஆகிய எண்களை மிகச் சரியாக வகுக்கும் எண்
    1. 7  
    2. 3
    3. 9
    4. 5

  30. 4மீ 95 செ.மீ, 9மீ 45செமீ மற்றும் 16மீ 65செமீ ஆகிய நீளங்களைச் சரியாக அளக்க வாய்ப்புடைய பெரிய அளவு
    1. 45செமீ  
    2. 35செமீ
    3. 25செமீ
    4. 15செமீ

  

No comments:

Post a Comment