Menu Testing

Tuesday 23 June 2015

Maths questions - 07


  1. விவரங்கள் சமா்பிக்கும் முறையில் கீழ்கண்டவற்றுள் எதை தவிர்க்க வேண்டும்  
    1. கோளம் மற்றும் கன சதுரம்  
    2. பட்டை
    3. வட்ட விளக்க படம்
    4. உருவ விளக்கப்படம்

  2. 0-19, 20-39, 40-59 என்ற மேற்படிதலற்ற வகுப்பில், வகுப்பு 0-19ன் வகுப்பு குறிப்பெண்  
    1. 0
    2. 9
    3. 9.5
    4. none of these

  3. M, N, P, Q, R, S மற்றும் T என்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களின் பரவல் பின்வரும் வட்ட விளக்கப்படம் மூலம் கொடுக்கப்படுகிறது. ஏழு கல்வி நிறுவனங்களில் பயிலும் மொத்த மாணவா்களின் எண்ணிக்கை 27300 எனில் M மற்றும் S நிறுவனங்களில் பயிலும் மொத்த மாணவா்களின் எண்ணிக்கை
     
    1. 8462  
    2. 7516
    3. 912
    4. 9404

  4. 30-40 வகுப்பு இடைவெளி உள்ள நபரின் சார் நிகழ்வெண்ணானது  
    1. 0.60
    2. 0.40
    3. 40
    4. 60

  5. வட்ட விளக்க படத்தின் மூலம் இதனை குறிக்கும் போது உற்பத்தியாளரின் கோணம்  
    1. 72
    2. 96
    3. 144  
    4. 216

  6. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு ஒரு பை வரைபடம் வரைந்தால் கணிதத்திற்கான வட்டக் கோணப்பகுதியின் கோணம்  
    1. 15
    2. 30
    3. 40
    4. 80

  7. 2011-2012 க்கான உலக தேயிலை உற்பத்தியில் 5 நாடுகள் பங்கு E ன் வட்ட கோணம்  
    1. 15
    2. 30
    3. 54
    4. 72

  8. மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அலைவெண் பரவலின் மூன்று கால்மானங்கள் 20,40 மற்றும் 50 ஆகும் கால்மான விலக்கக் கெழு  
    1. 1/3
    2. 1/9
    3. 3/7
    4. 15

  9. இரு எண்களின் இசைக்சராசரி மற்றும் பெருக்கல் சராசரி முறையே 6,4 மற்றும் 8 ஆகும் அவ்வெண்களாவன.  
    1. 8 மற்றும் 8
    2. 32 மற்றும் 2
    3. 4 மற்றும் 16
    4. 10 மற்றும் 6

  10. 2010-2011ல் பந்து மட்டை பந்து அணிகள் 50, இருபது இருபது ஆட்டங்களை விளையாட்டின் கூட்டு சராசரி ஓட்டம் 155 மற்றும் முகடு 176 ஆகும் இடைநிலை ஓட்டம்  
    1. 162
    2. 153
    3. 148
    4. 170

  11. ஒரு கணத்தின் 500 கண்டறிந்த அளவின் மாறுபாடு 125 ஆகும் 25 ஐ கூட்டி பின்னா் 55 ஐ ஒவ்வொரு அளவிற்கும் கழித்தால், பின்னா் புதிய மாறுபாடானது  
    1. 95
    2. 150
    3. 180
    4. 125

  12. ஆங்கிலத்தில் 300 மாணவா்களின் சராசரி மதிப்பெண் 45 முதல் 100 மற்றும் கடைசி 100 மாணவா்களின் சராசரி மதிப்பெண் முறையே 70 மற்றும் 20. பாக்கியுள்ள 100 மாணவா்களின் சராசரி மதிப்பெண் ஆனது  
    1. 70
    2. 20
    3. 45
    4. 50

  13. ஒரு மாணவனின் 7 பாடங்களின் சராசரி மதிப்பெண் 75. அறிவியல் பாடம் தவிர 6 பாடங்களின் சராசரி மதிப்பெண் 72 எனில் அவன் அறிவியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண் என்ன?  
    1. 72
    2. 93
    3. 90
    4. 94

  14. 4 உறுப்பினா்கள் கொண்ட குடும்பத்தினரின் சராசரி வயது 15 ஆண்டு. இன்றிலிருந்து இருபது ஆண்டுக்கு பின்னா் சராசரி வயது?  
    1. 20
    2. 60
    3. 35
    4. 30

  15. 10 மாணவா்களின் சராசரி எடையானது ஒரு மாணவரின் 50-kg எடையை நீக்கி புதியதாக ஒரு மதிப்பை சோ்ப்பதால் 1.5kg அதிகரிக்கிறது எனில் புதியதாக சோ்க்கப்பட்ட மாணவரின் எடை  
    1. 60
    2. 50
    3. 55
    4. 65

  16. ஒரு வகுப்பிலுள்ள 40 மாணவா்களில் 25 மாணவா்களின் சராசரி உயரம் 150செமீ மீதி மாணவா்களின் சராசரி உயரம் 154செமீ எனில் அவ்வகுப்பின் சராசரி உயரம் காண்க?  
    1. 152
    2. 151.5
    3. 154
    4. 150

  17. கீழ்காணும் அட்டவணையை கவனம் கொள்க.
    எந்த வருடம் அதன் முந்தை வருடத்தை காட்டிலும் விற்பனை மிக அதிகரித்து உள்ளது.
    1. 2008
    2. 2009
    3. 2010
    4. 2011  

  18. அலைவெண் பரவல் ஒன்றின் கூட்டு சராசரி மற்றும் முகடு முறையே 135.4 மற்றும் 134.5 ஆகும். அதன் இடைநிலை  
    1. 140.5
    2. 135.7
    3. 135.1
    4. 132.7

  19. ஓா் பிரிவு மாணவா்களின் மதிப்பெண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
    எத்தனை மாணவா்கள் 30-க்கு மேல் மதிப்பெண் எடுப்பார்கள்?
    1. 65
    2. 50
    3. 35  
    4. 43

  20. நோயாளியின் நோய் சிதைவு பற்றிய விவரங்கள் நலமையத்தினரால் பார்வையிட்டது கொடுக்கப்பட்டுள்ளது
    கொழுப்பு சத்து உள்ள நோயாளியின் சதவீதமானது  
    1. 36%
    2. 44%
    3. 15%  
    4. 10%

  21. எத்தனை மாணவா்கள் வேதியியலை விரும்பவில்லை
     
    1. 32
    2. 35
    3. 41
    4. 42

  22. படத்தில் E இன் மையக் கோணம் காண்க  
    1. 25˚
    2. 45˚  
    3. 50˚
    4. 60˚

  23. 100 மாணவா்களின் சராசரி மதிப்பெண் 60, பின்பு 91 என்ற மதிப்பெண்ணானது தவறுதலாக 41 என்று படிக்கப்பட்டுள்ளது எனில் சரியான சராசரி  
    1. 60
    2. 60.5
    3. 59.5
    4. 58.5

  24. 20,50 க்கிடையே மதிப்பெண் பெற்றுள்ள மாணவரின் எண்ணிக்கை காண்க.  
    1. 20
    2. 31
    3. 30
    4. 38  

  25. X, x + 2, x + 4, x + 6, x + 8 என்ற எண்களின் சராசரி 20 எனில் x ன் மதிப்பு காண்க.
    1. 32
    2. 16  
    3. 8
    4. 4

  26. a மற்றும் b-ன் சராசரி 45, b மற்றும் c-ன் சராசரி 35 எனில் a-c=  
    1. 20  
    2. 30
    3. 25
    4. 15

  27. எந்த அளவு காலணி அதிகமாக விற்கப்பட்டுள்ளது  
    1. 10
    2. 8
    3. 1
    4. 39

  28. 10 மரங்களின் உயரங்கள் (மீட்டரில்) 15,2,8,11,3,9,6,10,6,12 எனில் இதன் வீச்சு  
    1. 10
    2. 15
    3. 6
    4. 13

  29. 1,2,2,3,3,3,4,4,4,4 என்ற விவரத்தின் படி இடைநிலை, மற்றும் முகட்டின் பெருக்குத்தொகைக்கு சமமானது
    1. 12  
    2. 4
    3. 3
    4. 7

  30. ஏறு வரிசையில் எழுதப்பட்ட ஒரு தொகுப்பின் மதிப்பு 20,22,X,28,30,32 இவற்றின் இடைநிலை 26 எனில் X இன் மதிப்பைக் காண்க.
    1. 24  
    2. 28
    3. 23
    4. 26

  

No comments:

Post a Comment